Page 2 of 5
“எதுக்கு இப்படி முழிக்குற? சீரியஸா தான் சொல்றேன். ரெஸ்ட் எடுத்து தூங்குறதுக்கா இன்னைக்கு ஸ்டே செய்துட்டு போகலாம்னு சொன்னேன்?”
“ஒ, சாரி, செலிபரேட் செய்யனும்னு சொன்ன! கேக் ஆர்டர் செய்யட்டுமா?”
“இப்போ வேண்டாம். நாம இரண்டுப் பேரும் ஏதாவது படம் பார்ப்போம். அன்னைக்கு கிளினிக்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் நானே சொல்றேன். அவர் இதுக்கு எல்லாம் கத்த மாட்டார். விஷால் யாருன்னு தெரிஞ்சா சந்தோஷப் படுவார்.”
“ஏன், அவன் பணக்காரன் என்பதாலா?”