Page 21 of 74
பிடிக்காம இல்லை, அவள் அதை தொடர்ந்து பறிக்கனும்னு உன் உள் மனசு தூண்டறதாலதான், ஆனா இந்த விசயம் உனக்குப் புரியலை அவ்ளோதான்” என சொல்ல அவனோ மென்மையாக சிரித்து
”இருந்தாலும் இன்னிக்கு அவள்கிட்ட நான் மோசமா நடந்துக்கிட்டேன் பாட்டி, அவள்கிட்ட நான் மன்னிப்பு கேட்கனும்”
“தாராளமா கேளு, இந்தா பூவை கொண்டு போய் அவள்கிட்ட கொடு அவள் சந்தோஷப்படுவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன், நீயும் தினமும் பூ பறிச்சி உன் தலையில வைச்சா அவன் அதைப்பார்த்து ரசிப்பான்”
”எது ரசிப்பானா”
”ஆமாம்“
”நான் பார்த்ததில்லையே”