Page 30 of 74
அதையும் அவள் வெறுக்காமல் வாங்கிக் கொண்டு ஆசையாக சாப்பிடுவாள், அவள் அவ்வாறு நடந்துக் கொள்வது அன்புவிற்கு மேலும் மேலும் அவள் மீது பாசம் காட்டவே தூண்டியது.
காலையில் பூக்கும் பூக்கள் மாலை வரை இருக்காது என்பதால் மாலை அன்பு வீடு வரும் போது அவனுக்காக அவன் ரசிக்கறான் என்பதற்காகவே ஆதினியும் மல்லிகைப்பூவை விலைகொடுத்து வாங்கி தலையில் சூடிக்கொள்வாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
படியா சரி விடு இனிமேல நானே உனக்கு பூ வாங்கித்தரேன்”
”ஒண்ணும் வேணாம், பூதானே உனக்காக நான் வாங்க மாட்டேனா என்ன, நானே வாங்கிக்கிறேன் ஆமா இது எப்படியிருக்கு” என கேட்டு பூவை காட்ட