Page 47 of 74
கலங்க பாட்டியைப் பார்க்க அதில் துடித்துப் போனார் பாட்டி
”என்னப்பா இப்படியிருக்கீங்க” என சொல்லி அவரும் அவர்களுடன் அமர்ந்துக் கொள்ள அன்புவோ
”இந்த பக்கமா வந்தோம் பாட்டி, இந்த இடத்தைப் பார்த்தோம் என்னவோ மனசு கனத்துப் போச்சி, அப்பா அம்மா இறந்த இடமாச்சே அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம்னு இப்படியே உட்கார்ந்தோம் பாட்டி” என சொல்ல ஆதினி
...
This story is now available on Chillzee KiMo.
...
டார்
”போதும் நிறுத்துங்க இங்க யாரும் கொலைகாரன் கிடையாது, நீங்க நல்ல பசங்க உங்களால எந்த தப்பும் நடக்கலை, யாரோ செஞ்ச தப்பை நீங்க ஏன் சுமக்கனும் எழுந்து வாங்க முதல்ல”