Page 51 of 74
”ஓ புரியுது மாமா நான் ஏதும் சொல்லலைன்னுதானே தயங்கற, எனக்கு இப்ப பக்குவம் வந்துடுச்சி மாமா” என்றாள் அவள் பேசியது கூட அவனுக்கு கேட்கவில்லை அப்படியொரு சிந்தனையில் இருக்க அவளோ மெதுவாக அவனிடம்
”ஓ புரியுது புரியுது இத்தனை நாளும் என்னை கெஞ்சின ஆனா, நான் முடியாதும்பேன் இப்ப நீ கெஞ்சினாலும் நான் முடியாதுன்னுதான் சொல்வேன்னு நினைச்சி அமைதியாயிருக்கியா, சாரிடா மாமா,
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில அப்படி பேசிட்டேன், என்னை மன்னிச்சிடு” என சொல்ல அவளோ
”எனக்குத் தெரியும் எத்தனை முறை உன்னை நான் விரட்டியிருப்பேன், அதை எல்லாம் மனசுல வைச்சிக்கிட்டு என்னை திட்டிட்டல்ல நீ”