Page 56 of 74
காஞ்சனா பாட்டி ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய ஆரம்பித்தார், அந்த சத்தம் கேட்டு வந்த ஆதினியோ
”பாட்டி என்ன செய்றீங்க இப்ப எதுக்காக இந்த ரூமை சுத்தம் செய்றீங்க, ஒரே புகை தூசி வாங்க இப்படி”
”இல்லைம்மா ரொம்ப நாளா இதை சுத்தம் செஞ்சி சரிபடுத்தனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் இப்பதான் அதுக்கான நாள் வந்திருக்கு” என சொல்ல அவளோ
”சர
...
This story is now available on Chillzee KiMo.
...
>”எது அன்புவா”
”ஆமாம் உனக்கு அவன்தானே சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுத்தான்
”எப்ப”
”சின்னப்ப இந்த சைக்கிள்லதான் கத்துக்கொடுத்தான்”