Page 57 of 74
“எனக்கு ஞாபகமே இல்லை பாட்டி”
“அப்ப நீ பாப்பா, உனக்கு அவன்தான் எல்லாமே, இரண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பீங்க, சைக்கிள் கூட அவன்தான் உனக்கு ஓட்ட கத்துக்கொடுத்தான், அந்த சைக்கிளைப் பாரு டபுள்ஸ் இருக்கற மாதிரியே வாங்கினான், முன்னாடி அவன் உட்கார்ந்தா பின்னாடி நீ உட்காருவ, உன்னை கூட்டிட்டு இந்த ஊரையே வலம் வருவான், பார்க்கறவங்க கண்ணு வைப்பாங்க, அந்தளவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஓஹோ அப்படியா இதை வைச்சி நீ என்ன செய்யப் போற”
”எனக்கு யார் சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது தெரியுமா”
”வேற யாரு தாத்தாவா இருக்கும்”