Page 62 of 74
”உங்களுக்கு எப்படி ஆதினியோட அம்மாவை பத்தி தெரியும்” என கேட்க அவர் சற்று தடுமாறினார் திருதிருவென விழித்தார்
”சொல்லுங்க பாட்டி”
”நான் பார்த்திருக்கேன்”
”எப்படி”
”ஏன்பா ஒரே ஊராச்சே பார்க்காமலா இருப்போம் சரி சரி எனக்கு வேலையிருக்கு நான் போறேன்” என சொல்லிவிட்டு அவர் செல்ல அன்புவின் சந்தேகம் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்கித்தரேன்”
”ம் அதுவரைக்கும் காத்திருக்கனுமா தாத்தா எப்பதான் வருவாரு மாமா”
”தெரியலையே 10 நாளுக்கு மேல ஆகுது, இன்னும் தகவல் வரலையே எங்கதான் போயிருப்பாங்க”