Page 22 of 74
”பார்க்கலைன்னா அது உன்னோட தப்பு, இனிமேலயாவது பாரு அப்ப புரியும் உனக்கு” என சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பி செல்ல சில நொடிகளில் அன்பு அவளை தேடி வந்தான்
”ஆதினி” என அன்பாக அழைக்க அவளும் அவனை என்னவென பார்த்தாள், அவனோ கையில் இருந்த பூக்களை அவளிடம் நீட்டி
”இந்தா இது உனக்குத்தான்”
”எனக்கா”
”ஆமாம் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ ரொம்ப அழகா இருக்க ஆதினி” என்றான் மனமார அதைக்கேட்டு அவள் மென்மையாக புன்னகை புரிய அதைக் கண்டவன்
”அப்புறம் உன்னை நான் அப்படி திட்டினதுக்கு என்னை மன்னிச்சிடு, அது உன்னோட செடி,