Page 49 of 74
அன்புவிற்கும் ஆதினிக்கும் பாட்டியின் செயல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டு முடித்தார்கள் பாட்டியும்
”அன்பு இதுக்கு மேல நிலத்தில பெரிசா வேலையிருக்காது, அதனால நீங்க போய் ஓய்வெடுங்க, நாளைக்கு போலாம் வேலைக்கு” என சிடுசிடுவென சொல்ல அதை அவர்கள் தட்டவில்லை சரியென்றார்கள்.
”இதுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
றைச் சொல்ல அவரின் முகமே கருத்துவிட்டது. அவரின் முக போக்கைக் கண்ட அன்புவிற்கு சந்தேகம் வலுபெற்றது
”உங்களுக்கு என்னாச்சி தாத்தா ஏன் உங்க முகமே மாறிடுச்சி” என அன்பு கேட்க அதற்கு