Page 55 of 74
”எது நானா நான் எதுக்கும்மா”
”அட வாங்க தாத்தா நான் கூப்பிட்டா வரமாட்டீங்களா” என அன்பாக ஆதினி அழைக்க அதில் கட்டுண்டுப் போனவர் சரியென தலையாட்ட நால்வரும் சினிமா தியேட்டருக்குச் சென்றார்கள்.
நல்ல படத்திற்கே அழைத்துச் சென்றான் அன்பு, குடும்ப படம் அதனால் தாத்தா பாட்டியும் நிம்மதியானார்கள். அன்புவே டிக்கெட் எடுத்து அனைவரையும் அழைத்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ை முக்கியமாக தாத்தா பட்டியின் திடீர் கவலையைக் கண்ட அன்புவிற்கு சந்தேகம் வலுத்துக்கொண்டேப் போனது.
அந்த நாள் இரவும் யாரும் பேசவில்லை, சாப்பிட்டு உறங்கினார்கள் மறுநாள் காலையில்