Page 70 of 74
வேலையில இறங்கலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள்
மறுநாளில் இருந்து புது வண்டியில் ஆதினியும் பைக்கில் அன்புவும் என நிலத்திற்குச் சென்றார்கள், அங்கிருந்த காலி இடத்தில் ஆதினிக்கு எட்டு போல வரைந்து அதில் வண்டியை எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லிக் கொடுத்தான் அன்பு. அவளும் ஓட்ட மிகவும் சிரமப்பட்டாள்
”என்ன இது இவ்ளோ கஷ்டமாயிருக்கு, என்னால முடியலை
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப என்கிட்ட லைசன்ஸ் கூட இருக்கு ஒரு பிரச்சனையும் வராது வாங்க பாட்டி” என உற்சாகமாக அழைக்க அவரோ தயங்கினார்
”எது நானா நான் எப்படி உன்கூட”
”அட வாங்க பாட்டி“