Page 39 of 74
”ஏன் செய்யலை”
”எங்க செய்றது, நிலத்துல வேலை செய்றவங்க உன் மேல புகாரா வாசிக்கறாங்க, அவங்களை எதுக்காக கஷ்டப்படுத்தின” என்றான் அமைதியாக
“அவங்க நீயில்லைன்னதும் வேலை செய்யாம இருந்தாங்க, அதனால சத்தம் போட்டேன் அவ்ளோதான்“
”அவங்களை கஷ்டப்படுத்தினா நமக்குதான் நஷ்டம்”
”எனக்குப் புரியுது ஆனா, அவங்களோ
...
This story is now available on Chillzee KiMo.
...
வியந்து
”ஆமாம்டி நீ சொன்னதும் சரிதான், இன்னிக்கி நான் நிலத்து வேலையை செய்ய இறங்கினா என்னை செய்ய விடாம தடுத்தாங்க, என்னை சும்மாயிருக்க சொன்னாங்க இதெல்லாம் உன்னாலயா”