Page 21 of 41
“என்ன கேட்ட”
“என்னவா அண்ணா விளையாடறியா, அரை மணி நேரமா கௌசி மேடம் சொன்னதை சொன்னேனே அதுக்கு பதில் என்ன”
“எனக்கு எதுவும் கேட்கலை திரும்பவும் சொல்லு”
“என்னது திரும்பவுமா அண்ணா என்னாச்சி உனக்கு” என கேட்க அவனோ சிரித்தபடியே
”நான் எப்படியிருக்கேன் குரு” என கேட்டான் ஆர்வமாக
“எப்பவும் போலத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“உனக்கென்ன ராஜாவாட்டம் இருக்க”
“அப்படியா”
“ஆமாம்ணா”
“பொய் சொல்லாதடா”
“நான் ஏன் பொய் சொல்றேன்”