Page 28 of 41
“உன் ஆளா யாரு கௌசி மேடமா”
“டேய் அவள் சூப்பர்வைசர்டா, அவளை ஏன் நான் தேடறேன், இன்னிக்கு அவள் லீவு அவள் வரமாட்டா”
“அப்ப வேற யாருக்காக காத்திருக்க”
“வர்தினிக்காகதான்” என சொல்லியபடியே கரையையே பார்த்துக் கொண்டிருந்தான் பரமன்
”அண்ணா வேணாம் இப்பவும் சொல்றேன், மீனுக்கு ஆசைப்பட்டு தூண்டில்ல மாட்டிக்காத, வேணா
...
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு தேவை வர்தினியோட முடிவுதான் கௌசியோட முடிவு எனக்கெதுக்கு”
“அது சரி வர்தினி எப்ப உன்னை டாவடிச்சாங்க ஒரு நாளும் அதை நான் பார்க்கலையே”
“நேத்துதான்”