Page 29 of 41
“அதான் எப்ப”
”நேத்து சாயங்காலம் தண்ணி குடிக்க வர்தினி வீட்டுக்குள்ள போனப்ப”
“போனப்ப அவங்க உன்னை லவ் பண்றதை சொன்னாங்களா”
“சொல்லலை நானா புரிஞ்சிக்கிட்டேன்”
“எப்படி”
“நான் வாங்கித்தந்த ட்ரஸ்ஸை அவள் போட்டுக்கிட்டு நின்னா, அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன், அவள் மனசுல நான்தான் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
மேடம் வரலையே”
“வருவாள் எனக்கு நம்பிக்கையிருக்கு, நீ மத்த படகுகளை முதல்ல கடலுக்குள்ள போக சொல்லு நாம கடைசியா போகலாம் அதுக்குள்ள வர்தினி வந்துடுவா”
“வரலைன்னா”