Page 20 of 41
கொண்டிருப்பதைக்கண்டு சிரித்தவன் காரில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்து ஹாரன் அடித்தான். ஹாரன் சத்தம் கேட்டதும் குரு உடனே கௌசியிடம் இருந்து தப்பித்து ஓடிவந்து காருக்குள் ஏறிக்கொண்டதும் காரை வேறுபக்கம் ஓட்டலானான் பரமன்.
”அய்யோ அண்ணா வந்தியே இவ்ளோ நேரம் மேடம் என்னை கேள்வி கேட்டு குடைஞ்சிட்டாங்கண்ணா” என குரு புலம்பியபடி கௌசி தனக்கு இட்ட கட்டளைகளை சொல்லிக் கொண்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
குருவைப் பார்த்து
”என்னடா ஏன் இப்படி நிக்கற” என கேட்க
”அது சரி இவ்ளோ நேரம் உன்கிட்ட நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம இருந்தா இப்படிதானே இருப்பேன்”