Page 27 of 41
”என்ன இவ்ளோ சீக்கிரம் வந்து தூங்கறானே, சே இப்பதான் ஞாபகத்துக்கு வருது நாளைக்கு பரமன் கடல்ல இறங்குவான்ல, அதான் சரி தூங்கட்டும்” என நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் ஸ்ரீரங்கன்.
விடிந்தது.
காலையில் அலாரம் அடித்த அடுத்த நொடி சுறுசுறுப்பாக எழுந்து ரெடியாகி வெளியே வந்தான் பரமன், தன் செல்போனில் வர்தினியிடம் இருந்து எந்த பதிலும் வராமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே சீக்கிரமா கிளம்பிடுவோம், இந்நேரத்துக்கு நடுக்கடல்ல இருப்போம், நீ என்னடான்னா இவ்ளோ லேட் பண்ற”
“அமைதியா இரு குரு, நானே என் ஆளு வரலைன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்”