Page 53 of 65
சுட்டுக்குவேன் நான் மாட்டேன்“ என சொல்ல அன்புவோ காஞ்சனாவை பார்த்து
”இவளுக்கு சமையல் சொல்லிக் கொடுங்க, காலேஜ் திறக்கறவரைக்கும் இவள்தான் சமைக்கனும், அதைத்தான் நாம சாப்பிடனும் நீங்க அவளுக்கு உதவி செய்ங்க ஆனா, அவள்தான் சமைக்கனும் இப்பவே சொல்லிட்டேன்” என சொல்ல அதற்கு அவரோ திகைத்து
”எதுக்குப்பா இப்படியொரு விஷப்பரிட்சை” என சொல்ல அன்புவிற்கே சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறந்துவை”
”இருக்கட்டும் பொறு”
”இல்லை நான் ரொம்ப டயர்டா இருக்கேன்”
”நான் உன்னை ஒண்ணும் செய்யலை சரியா” என சொல்லியவன் படுக்கையில் படுத்துக்