Page 11 of 36
“நான்தான் உனக்கு நன்றி சொல்லனும், இதுவரைக்கும் பரமனுக்கு ஒரு பிரச்சனைன்னா நான்தான் முதல்ல வருவேன் ஆனா நீ வந்தது எனக்கு சந்தோஷமா இருக்கு, பரமன் கொடுத்து வைச்சவன்” என சொல்ல அதைக்கேட்டு கௌசியோ குழம்பினாள்.
அதற்குள் குரு பதட்டமாக ஓடி வரவும் ஸ்ரீரங்கன் அவனிடம் பேசி சாவியை வாங்கிக்கொண்டு கௌசியை குருவுடன் அனுப்பி வைத்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”லேடிஸ் இருக்காங்க சார், அதோ அங்க இருக்காங்க பாருங்க” என வர்தினியை கைகாட்ட அவள் இன்னும் அழுதுக்கொண்டு வேண்டிக்கொண்டிருப்பதைக்கண்டு மெச்சிய டாக்டரும்