Page 13 of 36
என சொல்ல வர்தினி சுற்றி முற்றி பார்த்தாள்
”சார் என் தங்கச்சி கௌசி எங்க சார்”
”அவளை நான் வீட்டுக்கு அனுப்பிட்டேன், குரு அவள் கூடவே இருக்கான் நீ கவலைப்படாத, வா வர்தினி” என அவளது கையை உரிமையாக பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.
அந்த ஆஸ்பிட்டலில் இருந்த கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல பரமனை பார்த்துக்க ஆள் இல்லைன்னு அவளை பார்த்துக்க சொல்லியிருக்கேன்”
“அண்ணா நான்தான் இருக்கேனே நான் பரமன் அண்ணாவை பார்த்துக்கறேன்”