Page 15 of 36
தன் கையில் இருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு பரமனிடம் சென்றாள். அவன் இன்னும் மயக்கத்தில் இருக்கவே ஸ்ரீரங்கனும் கூடவே இருக்கவே அமைதியாக அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டாள். ஸ்ரீரங்கனும் பரமனது நிலைமையைக்கண்டு வருத்தப்பட்டவன் அருகில் இருந்த குருவிடம்
”குரு இப்ப சொல்லு என்னடா ஆச்சி இவ்ளோ அடிபடற அளவுக்கு அப்படி என் ... வர்தினியோ பரமன் கண்விழித்ததும் மன்னிப்பு கூறிவிட்டு அவனை விட்டு சென்று விடவேண்டும் என நினைத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அரை மணி நேரம் ஆனது பரமன் கண்களை திறக்காமல் போகவே ஸ்ரீரங்கன் குருவிடம்