Page 18 of 36
“அவங்களுக்கு நடந்தது விபத்து ஆனா உங்களுக்கு நடந்தது ஆபத்து, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு, என்னை பார்த்ததாலதானே நீங்க இருந்த படகு மட்டும் உடைஞ்சி போய் உங்களுக்கு இப்படி அடிபட்டு சாகற எல்லை வரை போனீங்க”
“உண்மைதான் ஆனா நான் சாகலையே, இதப்பாரு இங்க வா அழாத இப்படி வந்து நில்லு வா” என அவன் அழைக்க அவளும் அருகில் சென ... பாரு எந்த நிலைமையில இருக்கன்னு
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா அதைவிடு, முதல்ல படகுக்கு என்னாச்சின்னு சொல்லு, சேதாரம் அதிகமா” என கவலையுடன் கேட்க குருவோ