Page 21 of 36
”வெறும் ஒருவாரமா பத்தாதே என்ன செய்யலாம்” என யோசித்தவன் உடனே ஸ்ரீரங்கனிடம்
”அண்ணா இப்படி சொன்னா எப்படி அப்புறம் 1 வாரம் கழிச்சி என்னை யார் பார்த்துக்குவா, நீ ஆபிஸ்க்கு போயே ஆகனும், குருவும் பேக்டரிக்கு போயிடுவான், அந்த பெரிய பங்களால நான் மட்டும் தனியா இருக்கனுமா முடியாது அண்ணா, அதுக்கு நான் இங்கயே இர ... க்கு போகட்டும், சரிங்க டாக்டர், நர்ஸை ஏற்பாடு செய்யுங்க, நான் எவ்ளோ பணம்னாலும் கொடுக்கறேன் என் தம்பி சரியானா போதும்
This story is now available on Chillzee KiMo.
...