Page 23 of 36
”இதுக்கு நான் கடல்லயே மூழ்கியிருக்கலாம்” என புலம்ப
”என்ன சொன்னீங்க” என அவள் கத்த
”ஒண்ணுமில்லை அக்கா, என்னை விட்டுடுக்கா நான் வீட்டுக்கு போகனும், அம்மா தேடுவாங்க அக்கா” என பரமன் கெஞ்ச கோபிகாவோ
”முடியாது” என கத்த பரமனது கெஞ ... ருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
இருவரின் வித்தியாசமான பார்வையில் சீக்கிரமாகவே தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஸ்ரீரங்கனிடம் வந்தாள் வர்தினி