Page 26 of 36
“கௌசிக்கு தருவேன்”
“ம்க்கும் இப்பவும் கௌசியை பத்திதான் பேசுவியா, அவளை பத்தி பேசாத என்னைப்பத்தி பேசு நம்ம காதலை பத்தி பேசு”
“நாம எப்ப காதலிச்சோம்”
“பொய் சொல்லாத, எனக்காக நான் வாங்கித்தந்த கவுனை போட்டுட்டு நின்னியே அது பேரு என்னவாம் காதல்தானே”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் போட்ட ட்ரஸ் தெரியும்”
“சிகப்பு கலர் தெரிஞ்சது”
“சிகப்பு கலர் நைட்டியில இருந்தேன்”
”அப்படியா”
”ஆமாம்”