Page 27 of 36
”இல்லை பொய் சொல்ற நான் பார்த்தேன்” என குழந்தையை போல விசும்பினான் பரமன்.
”போதும் உங்க கற்பனையை விட்டுட்டு அமைதியா ரெஸ்ட் எடுங்க, ஏதாவது தேவைன்னா சொல்லுங்க செய்றேன்” அவள் சொன்னதும் உடனே உற்சாகமானான் பரமன்
”ஆமாம் நிறைய தேவைகள் இருக்கு கிட்ட வாயேன் சொல்றேன்” என ஆசையாக அழைக்க வர்தினியோ
”போதுமே நான் சொல்ற வார்த்தையை வைச்சே
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றேன் வா” என பரமன் ஆர்வமாக அழைக்க வர்தினியும் என்னவோ ஏதோவென்று அவன் அருகில் சென்றாள்.
”வர்தினி நான் சத்தியமா உன்னை அந்த கவுன்ல பார்த்த மாதிரிதான் எனக்கு தோணிச்சி தெரியுமா”