Page 31 of 36
“இதுவரைக்கும் அவருக்கு வரலை, இனிமேல வந்துடுமா அதுவும் நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டா வந்துடுமா”
”வரும் நீங்களும் உங்க சம்சாரமும் ஜோடியா ஜாலியா வாழ்ந்து ஒரு குழந்தையை பெத்துக்கிட்டீங்கன்னா அந்த குழந்தையை பார்க்கறப்பல்லாம் நமக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்தா நல்லாயிருக்கும்னு உங்க அண்ணாவுக்கு தோணும், அப்ப கல்யாணத்தை பத்தி பேசினா உடனே அவர் சரிம்பாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ா கழுவி கழுவி ஊத்துவா விடு, சரி எனக்கொரு விசயம் சொல்லு வர்தினி”
“என்ன”
“என் அண்ணாவுக்கு நல்லது நடக்கனும்னு நீ ரொம்ப ஆசைப்படறல்ல”
“ஆமாம்”