Page 34 of 36
“விடுடா யாரை நம்பி நான் பொறந்தேன் என்னை நானே பார்த்துக்குவேன்”
“அதெல்லாம் நீ எழுந்து நடமாடும் போதுதான், இப்ப உன்னால அசையவே முடியலை இப்ப எதுக்கு வீர வசனம் பேசற”
“இப்ப என்னடா சொல்ல வர்ற”
“நான் உனக்காகவே சூப்பரா ஒரு நர்ஸ் கூட்டிட்டு வந்திருக்கேன் பார்த்து ஓகே சொல்ணா”
“வேணாம்” என்றான் பரமன் உடனே வாசலில
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் நான் இருக்கேனே, என் பேரு ஓமனா உங்களை நான் நல்லாவே பார்த்துக்குவேன். உஙகளுக்கு என்ன தேவைன்னாலும் என்கிட்ட சொல்லுங்க, நான் உடனே செய்றேன்” என்றாள். அவளின் இயல்பான பேச்சில் வர்தினியும் பரமனிடம்