Page 35 of 36
”ஆமாம் எனக்கு நோயாளிகளை பார்த்துக்கற அளவுக்கு அனுபவம் இல்லை, திடீர்ன்னு உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆனா எனக்குதான் கெட்ட பேரு வரும், வீட்ல கௌசி வேற தனியா இருப்பா நான கிளம்பறேன்” என சொல்லி வர்தினி தனது லக்கேஜ் எடுக்க பரமனோ வர்தினியையே பார்த்தான். அவள் பார்ப்பாள் என பார்த்தான். அவளோ பாராமல் குருவிடம்
”நான் கிளம்பறேன் அண்ணா, ஸ்ரீரங்கன் சார் வந்தா சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ஒரு நொடி அவளால் அவனை விட்டு செல்ல முடியாமல் தவித்தேப் போனாள். சில நொடிகளில் நடந்துவிட்டதைக்கண்ட குருவோ ஏதோ புரிந்துக் கொண்டு தன்னையே திட்டிக் கொண்டு அவசரமாக ஓமனாவிடம்