Page 30 of 36
”ஏன் என்ன தப்பு இதுல இருக்கு”
“இல்லை அது பார்த்ததோட விடாம ரூமுக்குள்ள வந்து பார்த்திருக்கனும், கவுனா நைட்டியான்னு தெரிஞ்சிருக்கும், அப்ப தோணலை இப்ப தோணுது” என பெருமூச்சுவிட வர்தினியோ சிரித்தாள்
”ஆனா பரமா எதுக்கு இந்த ஆசை வேணாமே”
“இதுல போய் என்ன இருக்கு வர்தினி உன் கூட நான் கற்பனையில டூயட்டே பாடியிருக்கேனா பார்த்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு மறுப்பு சொல்றாரு, என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு”
”சரி அப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்குங்க எப்ப உங்க அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் வருதோ அப்ப அவர் பண்ணிக்கட்டும்”