Page 25 of 36
உங்களை கோபிகா நர்ஸ்தான் பார்த்துக்குவாங்க” என சொல்ல பரமனோ
”ச்ஷ் யப்பா போதும் வர்தினி ஓட்டாத, என் உடம்பு வலியை விட நீ இப்படி கிண்டல் பண்றதுதான் எனக்கு கஷ்டமாயிருக்கு” என சொல்ல வர்தினி உடனே சிரிப்பை விட்டு கவலையாக பரமனிடம்
”சாரி என்ன இருந்தாலும் என்னோட துரதிர்ஷ்டம்தான் உங்களுக்கு ... அதுக்கு ஈடு இணை எதுவும் இல்லை, அதை
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது”
“எனக்குத் தராம யாருக்கு தருவ”