Page 22 of 36
கோபத்துடன் வர்தினியை பார்க்க அவளோ குறும்பாக வாய் பொத்தி சிரித்தாள். அவளின் கேலியைக்கண்டு சினந்த பரமனோ
”எனக்கு எந்த நர்சும் வேணாம், நான் ஒண்ணும் நோயாளி இல்லை, என்னை என்னாலயே பார்த்துக்க முடியும்” என கத்த டாக்டரோ
”இதப்பாருப்பா இப்படியெல்லாம் கத்தக்கூடாது இது ஆஸ்பிட்டல் உன் வீடு கிடையாது, மத்த ... சொல்ல அதற்கு கோபிகாவோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் வேணாம் நான் உங்களை நல்லா பார்த்துக்குவேன்” என கட்டை குரலில் அவள் பேச அவனுக்கு பக்கென்றது.