Page 20 of 36
இடத்தில இருக்க வேண்டியதுதான்”
“என்னாச்சி டாக்டர் அவ்ளோ மோசமாவா எனக்கு அடிப்பட்டிருக்கு”
“ஆமாம் கால்ல மரப்பலகை குத்தி கிழிச்சிருக்கு, உள்ள ஏகப்பட்ட நரம்புகள் கட்டாயிருக்கு, சதையும் கிழிஞ்சிருக்கு, ப்ளேட் வைச்சி தையல் போட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு ஆடின அப்புறம் நிரந்தரமா ஒரு பக்க காலை நீ இழக ... யாவது போவான் வருவான், ஒரு வாரம் நீ இந்த ஆஸ்பிட்டல்ல கட்டாயம் இருக்கனும், இந்த
This story is now available on Chillzee KiMo.
...