Page 16 of 36
”குரு எனக்கு என்னவோ பயமா இருக்கு, இவ்ளோ நேரம் ஆகியும் பரமன் கண் திறக்கலையேடா, வா நாம போய் டாக்டரை கூட்டிட்டு வரலாம்” என சொல்ல குருவும் சரியென அவனுடன் கிளம்பி வெளியே சென்ற அடுத்த நொடி பரமன் மெதுவாக
”வர்தினி” என அழைக்க திடுக்கிட்டு திரும்பிய வர்தினி சட்டென எழுந்து பரமனை பார்க்க அவனோ கண்களை நன்றாக திறந ... சி
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன உளர்ற நீ, என்னோட இந்த நிலைமைக்கு காரணம் நீயில்லை வர்தினி புயல் மழைதான் காரணம்”