Page 24 of 36
”சாரி சார் அது வந்து தெரியாம சாரி சார்” என சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்களை துடைத்தப்படி சொல்ல ஸ்ரீரங்கன் சிரித்துவிட்டு
”சரி நீ பரமனை பார்த்துக்க பாரு அவன் உன்னை முறைக்கிறான், அப்புறம் திட்டப்போறான், அவன் கூட சண்டை போடாத சரியா” என சொல்ல வர்தினி உடனே
”நான் பார்த்துக்கறேன் நீங்க க ... ிரி சிரி, என் உடம்பு சரியாகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்படியா என்ன செய்வீங்களாம், வெறும் ஒரு வாரம்தான் நான் இங்க இருப்பேன் அப்புறம்