Page 33 of 36
வாங்க ரெடியா இருங்க, எனக்கு வாழனும்னு ஆசையா இருக்கு, தியாகியாக நான் விரும்பலை”
“இல்லை வர்தினி நான் அண்ணாவுக்காக மட்டும் இல்லை எனக்காகவும் நான் சொல்றேன் எனக்கு உன்னை எக்கச்சக்கமா பிடிச்சிருக்கு”
“அது வெறும் ஈர்ப்புதான், கொஞ்ச நாள்ல போயிடும், வேற பொண்ணைப் பார்த்தா உங்க மனசு மாறிடும்”
“மாறாது” என்றான் உறுதியாக அந்நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
நைட்டானா அவங்க வீட்டுக்கு போகனும்ல, அப்ப நைட்ல உன்னை யார் பார்த்துக்குவா”
“அதான் நீயிருக்கியே போதாதா”
“என்னை நம்பாத நான் தூங்கிட்டா என்ன செய்வ”