Page 10 of 36
”பரமனை பார்த்துக்க ஸ்ரீரங்கன் சார் வந்துட்டாரு, அப்புறம் ஏன் அக்கா இங்கயே இருக்கா இது சரியில்லை, நாம வேற குளிக்கலை, பசிக்குது வேற, பல்லு கூட தேய்க்காம வந்துட்டோம், பேசாம குரு வந்ததும் வண்டி சாவி வாங்கிட்டு நேரா வீட்டுக்குப் போயிடலாம், முதல்ல ஸ்ரீரங்கன் சார்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்” என மனதில் நினைத்துக் கொண்டு ஸ்ரீரங்கனிடம் சென்ற ... /span>”
“அவன் இப்ப வந்துடுவான் வண்டி இங்கயே இருக்கட்டும் நீ கார்ல போ, குருகிட்ட சொல்றேன்”
“தாங்க்யூ சார்”
This story is now available on Chillzee KiMo.
...