Page 21 of 31
”சொல்லு என்ன பேசனும்”
”சாரி சந்தோஷ்”
”எதுக்கு சாரி”
”அன்னிக்கே உங்க லவ்வை நான் அக்சப்ட் பண்ணியிருக்கனும்னு இப்ப தோணுது”
”பவி அதை விடு இப்ப எதுக்கு அந்த பேச்சு”
”இல்லை சந்தோஷ், அன்னிக்கு நான் உங்களை வேணாம்னு சொன்னதாலதானே என்னோட தோழிகள் என்கிட்ட கோச்சிக்கிட்டு விலகிப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி முதலாளி தொழிலாளியா வாழறதை விட நான் வேற எங்கயாவது போய் பொழைச்சிக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டான், உனக்கு ஒண்ணு தெரியுமா என் நண்பர்கள்லயே எனக்கு ரொம்ப பிடிச்சவன்னா அது அசோக்தான்