Page 24 of 39
”நீ எப்ப என்னை காதலிச்ச”
”ஓ காதலிக்காமதான் உன்கூட நெருங்கி பழகினேனா நானு“
“ஆமா பழகறதுக்கு பொண்டாட்டிங்கற உரிமையிருந்தா போதும் ஆனா காதலிக்க மனசு வேணும்“
“என்ன பேச்சு பேசற நீ, மனசில்லையா எனக்கு நீ பொண்டாட்டியாகறதுக்கு முன்னாடியே உன்னை நல்லா பார்த்துக்கிட்டவன் நானு”
”பார்த்துக்கறதுக்கும் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றுவிட அவன் பேசியதைக் கேட்டு வியப்புடன் இருந்த ஆதினியிடம் வந்தார் காஞ்சனா
”என்னம்மா நான் சவால்ல ஜெயிச்சிட்டேன் பார்த்தியா, இப்ப என்ன சொல்ல வர்ற”