Page 19 of 39
”ஆமாம்டி நான் நல்லவன்னு உனக்கு நிரூபிக்க சண்டை போட்டு சர்டிபிகேட் வாங்கனுமா என்ன, நான் எப்பவும் நல்லவன்தான்டி கிளம்பு கிளம்பு” என சொல்ல அவளும் வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்றவள் வாங்கி வந்த பொருட்களை அறையில் வைத்துவிட்டு காஞ்சனா பாட்டியிடம் கடைத்தெருவில் நடந்த விசயங்களை பெருமையாகச் சொல்லி அகமகிழ்ந்தாள்
”எனக்காகவே சண்டை போட்டான் பாட்டி, எனக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் என்னம்மா சம்பந்தம், அப்படிப்பார்த்தா அன்பு சின்னப்ப இருந்து உன்னைதான் பார்க்கிறான், அவனுக்கு இது காதல்ன்னு சொல்லத்தெரியலை சொல்லப்போனா அவன் உன்னை சின்னப்ப இருந்தே காதலிக்கறான்”