Page 22 of 39
”என்ன செய்யனும்”
“அவன்கூட வாழறியா”
”இப்பவும் நான் அவன்கூட வாழ்ந்துக்கிட்டுதானே இருக்கேன்”
”நான் அதைச் சொல்லலை அவன்கூட பொண்டாட்டியா வாழனும், நான் சொல்றது உனக்குப் புரியுதா” என கேட்க அவளுக்கும் புரிந்தது
”ம் பார்க்கலாம் பாட்டி அன்பு வரட்டும் என்ன நடக்குதுன்னு பாருங்க, சவால்ல நீங்கதான் தோக்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி சண்டைக்காரனா மாறிட்டா எப்படி அவளுக்கு உன்னை பிடிக்கும் சொல்லு“
”அதுசரி சண்டையில அவள் சொன்னது போலதானே நான் அவங்களை அடிச்சி விரட்டினேன்”
”இருந்தாலும்”