(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 11 - சசிரேகா

ஸ்ரீவர்தினி அமைதியாக பரமனிடம் வந்து நின்றதும் அவளையே ஏக்கமாகப் பார்த்தான் பரமன், வெளியில் மழையும் புயலும் பயங்கரமாக அடித்துக் கொண்டிருக்க அதை விட அதிகமான புயல் வர்தினியில் மனதில் இருந்தது, அதன் காரணமாக கண்கள் கலங்க நின்றுக் கொண்டிருந்தவளைக்கண்டு மனம் கலங்கினான் பரமன்

  

”வர்தினி”

  

“ம்”

  

”இங்க பாரு என்னைப் பாரேன் ஏன் அழற, அழாத, என்கூட இருக்கறது உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா இங்கிருந்துப் போகலாம் நான் தடுக்கலை” என சொல்ல வர்தினியோ அவனையே ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் நீங்க அதை செய்யனும்”

  

”செய்றேன் சொல்லு”

  

“சத்தியம் பண்ணுங்க”

  

“நான் சொல்ற ஒவ்வொரு சொல்லுமே சத்தியம்தான், பேசின பேச்சை மாத்திக்க மாட்டேன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.