Page 2 of 10
“ஓஹோ...”
“நீங்க தனியாகவா வந்தீங்க? ஊரெல்லாம் பழக்கம் ஆகிடுச்சா?”
“கொஞ்சம் கொஞ்சம்... ஆனால், இப்போ தனியா வரலை. அவருடைய தங்கையோட வந்தேன்...” என்றபடி கங்கா இருந்த பக்கம் பார்த்தாள் சிந்து.
“அப்படியா?” என்றபடி சுரேனின் கண்களும் கங்கா இருந்த திக்கில் சென்றது.
ஒரு சில வினாடிகள் அமைதியில் கழிய,
...
This story is now available on Chillzee KiMo.
...
புரியுது... இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்றேன்... உங்களைப் போல் ஒருத்தர் இது மாதிரி திறமையை வீணாக்கி வாழ்வது தப்பு... உங்க படிப்பு இங்கே எத்தனையோ பேருக்கு உதவும்...”
“...”