Page 12 of 38
”இப்படி நீங்க சம்பாதிக்கறதில இறங்கிட்டா எப்படிங்க அதான் 7 தலைமுறைக்கு சொத்திருக்கே போதாதா”
”இருக்கு, 7 தலை முறை சொத்தும் அன்புவுக்கும் ஆதினிக்கும் ஆனால் நான் இப்ப சம்பாதிக்கறது என் கொள்ளு பேர வாரிசுகளுக்காக”
”என்னது கொள்ளு பேரனா நிஜமாவாங்க அன்புவும் ஆதினியும் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா”
”அப்படித்தான் தெரியுது நீயும் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போதுதான் தன் கணவரின் மாற்றத்தைக் கண்டு நிம்மதியானார். மறுபடியும் அவர் வேலைக்காரன் சந்திரனில் இருந்து ஈஸ்வரனாக மாறியது நினைத்து பெருமைக் கொண்டார்.
வலங்கைமானிலோ…