Page 19 of 38
உனக்கு நம்பிக்கையிருக்கா” என கேட்க அதற்கு அன்புவிடம் பதில் இல்லை கண்கள் கலங்கினான்
”முட்டாள் மாமா உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை சே எனக்கு இப்படி ஒரு கேனைதான் கிடைக்கனுமா, நான் கூட உன்னை புத்திசாலின்னு நினைச்சேன் அதான் இல்லை”
”என்ன இப்படி பேசற நான் என்ன கேனையா”
”பின்ன இல்லையா என்னை விட்டுட்டு உன்னால எப்படி வாழ முடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்ட நான் வரனுமா ஏன் நீ வரமாட்டியா என்கிட்ட”
”நான் ஏன்டா வரனும், உனக்குப் பசிச்சா நீதான் வரனும்” என்றாள் அவனோ அவளையே ஆர்வமாக பார்த்து
”ஆமா உனக்கு பசிக்கலை“