(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“கரக்ட் ஆதி, இது நமக்கான வாய்ப்பு. நாம இந்த போட்டியில கலந்துக்கலாம்.”

  

“ஒ காஷ்யாப், இங்கே பாரு வென்யூ நியூயார்க் சிட்டின்னு போட்டு இருக்காங்க. இந்த போட்டி அமெரிக்கால நடக்குது. அதும் திங்கள்ள இருந்து வெள்ளி வரை அஞ்சு நாள் நடக்கும், முடிவை சனிக்கிழமை சொல்வாங்களாம்! நான் எப்படி இதுல கலந்துக்க முடியும்? வாய்ப்பே கிடையாது.”

  

“அதை பத்தி எல்லாம் நீ எதுக்கு யோசிக்குற ஆதி? நானே உனக்கும் சேர்த்து எல்லா செலவும் செய்றேன். நாம சென்னையில இருந்து ஒன்னாவே கிளம்பி போகலாம். இந்த போட்டில கலந்துக்குறோம், ஜெயிக்குறோம்!”

  

இரண்டுப் பேரும் அவர்களின் முன் இருபது வயதிற்கே உரிய விதத்தில் தங்களின் கை முஷ்டிகளை இடித்து தங்களை தாங்களே ஊக்குவித்துக் கொண்டார்கள்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.