Page 37 of 41
“அப்படியில்லை ஆனாலும்”
“என்ன ஆனாலும்”
“நேத்து நான் ஒரு கனவு பத்தி சொன்னேன் அதனால கூட அண்ணா வர்தினி கிட்ட பேசலாமே”
“என்ன கனவு” என குரு கேட்க பரமனும் வர்தினி கண்ட கனவை சொல்ல சிரித்தான் குரு
”அண்ணா நீயும் கௌசி மேடமும் ஆஹா சூப்பர்ணா சரியான ஜோடிப்பொருத்தம் நீங்க”
“டேய் வாயை
...
This story is now available on Chillzee KiMo.
...
“பொய் பேச சொல்றியே இது நியாயமா”
“ஏன் நீ உன் வாழ்க்கையில பொய்யே பேசினதில்லை போடா போய் நான் சொன்ன வேலையைப் பாரு போ” என விரட்ட அவனும் அமைதியாக அங்கிருந்து வெளியேறி சென்றான்.