Page 39 of 41
“திரும்பவும் போடு” என சொல்ல அவனும் போட்டான் அப்போதும் ரிங் போனது போன் எடுக்காமல் போகவே குழம்பினான் பரமன். கண்கள் மூடி யோசித்தான் வர்தினியின் நினைவுகள் அவனை வாட்ட மெல்ல கண் திறந்தவன் குருவிடம்
”இப்ப உன் போன்ல இருந்து வர்தினிக்கு போன் போடு எடுக்கறாளான்னு பார்க்கலாம் லவுட் ஸ்பீக்கர்ல போடு“ என சொல்ல குருவும் போன் செய்ய முதல் ரிங்கில் போன் எடுத்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியும் என்னால முடியாது” என்றாள் வர்தினி அதற்கு பரமனோ
”அவள் வரலைன்னா நான் அவள் வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்லு” என சொல்ல குருவும் அதை வர்தினியிடம் அப்படியே சொல்ல