Page 17 of 43
”சூப்பரா எழுதியிருக்கேன் சந்தோஷ்” என சொன்னதும்தான் அவனின் பதட்டம் பயம் விலகியது, அப்பாடா என மூச்சுவிட்டவன் சட்டென அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்
”சந்தோஷ் என்ன இது பொது இடத்தில”
“கார்க்குள்ளதானே“
”காரா இருந்தாலும் கண்ணாடி வழியா யாராவது பார்க்கப் போறாங்க சந்தோஷ் வீட்டுக்கு போனதும் பார்த்துக்கலாம்” என சொல்ல அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
“எப்ப ட்ரான்ஸ்பர் வரும்”
”வரும்”
”எப்ப சென்னைக்கு வருவ”
”ப்ச் சந்தோஷ் ஏன் இப்படி கேள்வியா கேட்கறீங்க, இத்தனை நாள் பொறுமையா